தற்போது வெள்ளித்திரை நட்சத்திரங்களே சின்னத்திரைக்கு வர ஆசைப்படும் அளவுக்கு சின்னத்திரை நிகழ்சிகளும் சீரியல் தொடர்களும் புதிய உயரத்தை அடைந்து வருகிறது என்றே கூற வேண்டும். புது புது சின்னத்திரை நிகழ்சிகளும் ரசிகர்களை கவரும் அளவுக்கு தற்போது பிரபலங்களையும் கவர்ந்து வருகிறது, இதனாலேயே எர்கனவே பிரபலமடைந்த பிரபலங்களும் வாய்ப்புக்காக காத்திருக்கும் பிரபலங்களும் இந்த சின்னத்திரை நிகழ்சிகளிலும் தொடர்களிலும் நடிக்க ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.  இப்படி இதற்க்கு முதன்முதலில் வித்திட்ட நிகழ்ச்சி என்று சொன்னால் பிக்பாஸ் னியாக்ல்சி என்றே சொலல் வேண்டும்.

இப்படி கடந்த நாக்கு வருடங்களுக்கு முன்பு தமிழில் முதன்முறையாக ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் னியாகொசியாந்து இதற்க்கு முன்பு பல இந்திய மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்படி இந்த வெற்றியடியா தொடர்ந்தே தமிழ் மொழியிலும் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க பெரியதாக புரிதல் இருந்தாலும் ரசிகர்கள் ஆரவத்துடன் பார்த்து வந்தநிலையில் போக போக நிகழ்ச்சி பிடித்து போகவே மிகப்பெரிய வெற்றியடைய செய்தனர்.

இப்படி பிக்பாஸ் முதல் சீசனின் மிகப்பெரிய வெற்றியினை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த ஆண்டுகளில் அடுத்தடுத்த சீசன்கள் வெளிவந்து தற்போது நான்காவது சீசனும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இப்படி நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு முடிவடைந்தாலும் முதல் சீசனுக்கு பிறகு ரசிகர்களுக்கு பிடித்த சீசன் என்று சொன்னால் அது மூன்றாவது சீசன் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இந்த மூன்றவது சீசனில் பல போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட நடிகை ரேஷ்மா பசுபதி மக்களின் ஆதரவு பெற்றாலும் அதிஷ்டம் இல்லாமல் பாதியிலேயே பிக்பாஸ்நிகழ்ச்சியை விட்டு சென்றார், வம்சம் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான இவர் வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன் திரைபப்டத்தில் புஷ்பா புருஷன் என்ற ஒரு டயலாக்கின் மூலம் மிக பிரபலமானவர், இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரியதாக படங்களில் நடிக்காமல் இருந்த இவரது தற்போதைய போடோஷூதட் புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகி வருகிறது.