இளைய தளபதி விஜய் என்றால் தென்னிந்திய தமிழ் சினிமாவின் வெள்ளித்திரையில் தெரியாத ஆளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு பிரபலமான நடிகர்  விஜய். இவரின் ரசிகர்கள் பட்டாளம் இங்கு மட்டும் இல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளில் படம் வெளியிடுவதால் அங்கும் ரசிகர்கள் அதிகரிக்கிறது.

இவ்ளோ பிரபலமான நடிகரின் அடுத்த படத்திற்கு மொத்த தென்னிந்திய சினிமாவே வேற லெவல் வையிட்ங் ல இருக்கு. இப்போது வாரிசு படம் வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முழு ஆக்சன் படமாக தளபதி 67 ரெடி ஆக போகுதுன்னு தகவல் வெளியாகியுள்ளது. அதை தொடர்ந்து அந்த படத்தின் ஹீரோயினாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் திரிஷாவும் விஜயும் இணைந்து நடித்து பல வெற்றி படங்களின் ஜோடியாக இருந்து வந்தனர். பிறகு இப்போது 10 வருசங்களுக்கு பின்னர் மீண்டும்  சேர்ந்து  நடிக்க போவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இந்த படத்தில் த்ரிஷா நடிக்க சிபாரிசு செய்தது விஜய் தான் என்றால் நம்ப முடிகிறதா!?  ஆனால் அது தான் உண்மை. ஆம் த்ரிஷா விஜய் க்கு  தொடர்ந்து போன்  பண்ணி நடிக்க சான்ஸ் கேட்டுள்ளாராம் விஜயும்  லோகேஷ்

கனகராஜ் ஜிடம் கேட்டு ஓகே பனிட்டாராம். இப்போது விஜய் யின் தளபதி 67 படத்தின் ஹீரோயின் திரிஷா என உறுதி செய்ய பட்டுள்ளது. இந்த உதவியின் மூலம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி விழுந்த தன் கரியரை தூக்கி நிறுத்த உள்ளார் நடிகை த்ரிஷா. முழு ஆக்சன் படத்தில் திரிஷாக்கு  என்ன மாறி ரோல் கிடைக்க போகுதுன்னு சினிமா வட்டாரத்தில் பெரும் கேள்வி எழுந்துள்ளதாம். இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது…..