தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல இன்னல்கள் சினிமா பிரபலங்கள் முன்னலையில் அரங்கேறி வருகிறது மேலும் இதன் காரணமாக பல முன்னணி திரையுலக பிரபலங்கள் இம்மனுலகை விட்டு பிரிந்து வருகின்றனர். அதிலும் தொடர்ச்சியாக பல இளம் நடிகைகள் காலமாகி வரும் நிகழ்வு அனைவரையும் உறைய செய்து வருகிறது இந்நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல முன்னணி இளம் நடிகை ஒருவர் எதிர்பாரதவிதமாக காலமாகி உள்ளார் . இது குறித்து

விசாரிக்கையில் 24 வயதே நிரம்பிய பெங்காலி பிரபல முன்னணி இளம் நடிகையான ஆண்ட்ரில்லா சர்மா மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமாகி உள்ளார். இவர் பெங்காலியில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாகவும் சின்னத்திரையில் பல முன்னணி தொடர்களில் கதையின் நாயகியாகவும் நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் தனது வசீகர தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் மக்கள் மத்தியில்

தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவருக்கு கடந்த நவம்பர் முதல் தேதியில் திடீரேனே மூளையில் அடைப்பு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் இப்படி இருக்கையில் இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை கேன்சர் இருந்ததை அடுத்து அதற்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததை அடுத்து பூரணமாக குணமடைந்து விட்டார். இப்படி இருக்கையில் தற்போது மூளை அடைப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இவருக்கு நேற்று காலை எதிர்பாரதவிதமாக

மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவமனையில் பலத்த சிகிச்சை அளிக்கும் வகையில் சிபிஆர் அளிக்கப்பட்டது இருந்தும் அவரது தொடர்ந்து மோசமாகி வந்த நிலையில் உடனே அவரை வேண்டிலேடர் உதவியில் வைத்து இருந்தார்கள் இருந்தும் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து அவர் நேற்று மதியம் ஒரு மணியளவில் காலமானார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் ஒட்டு மொத்த திரையுலகினரையும் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது……