தமிழ் சினிமாவில் பொறுத்தவரை படங்களில் ஏராளமான ஆண் காமெடி நடிகர்கள் புதிதாக வந்து மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி வருகின்றனர் ஆனால் இவர்களுக்கு இணையாக அந்த காலத்தில் இருந்து பெண் காமெடி நடிகர்கள் அதிகளவு திரையுலகில் இல்லாத நிலையில் மனோரமா, கோவை சரளா போன்ற முன்னணி காமெடி நடிகைகள் இருந்த நிலையில் தற்போது பல முன்னணி

நடிகர்களின் படங்களில் காமெடி நடிகையாக நடித்து மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருபவர் பிரபல முன்னணி நடிகை மைனா நந்தினி. முதலில் சின்னத்திரையின் மூலமாக தனது திரைபயனத்தை தொடங்கிய இவர் தற்போது வெள்ளித்திரையில் தனக்கென தனி ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டார் . இதையடுத்து மைனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக

விளையாடி வருகிறார். இப்படி இருக்கையில் மைனாவின் கணவரும் சீரியல் நடிகருமான யோகேஷ் அவர்களுக்கு கையில் அடிபட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த பதிவு ஒன்றையும் தனது இணைய பக்கத்தில் யோகேஷ் பதிவிட்டுள்ளார் அதில் தனது தோலில் ஏற்பட்ட சிறுகாயம்

காரணமாக என்னால் டான்ஸ் ஜோடி டான்ஸ் அரையிறுதியில் கலந்து கொள்ள முடியாது இதற்காக அனைவரும் என்னை மன்னித்து கொள்ளுங்கள் என கேட்டுகொண்டதொடு தனது கையில் கட்டுடன் இருக்கும் புகைபடத்தையும் தனது இனைய பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்துடன் கூடிய பதிவை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருவதோடு அவர் விரைவில் மீண்டு நலமுடன் வர பிராத்தனை செய்து வருகின்றனர்…..

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by yogeshwaram (@iam_yogeshwaram)