பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கி ஏறக்குறைய ஐந்து வாரங்கள் முடிந்த நிலையில் வீட்டுக்குள் முதல் வாரத்தில் இருந்தே போட்டி சூடுபிடிக்க ஆரம்பித்த நிலையில் நாளுக்குநாள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. இதையடுத்து 21 போட்டியளர்களுடன் துவங்கிய பிக்பாஸ் வீட்டில் தற்போது பதினாறு போட்டியாளர்கள் மட்டுமே மீதமிருந்த்னர். இந்நிலையில் இந்த

வார எவிக்சனில் வழக்கம் போல அசீம், தனலட்சுமி, விக்ரமன், குயின்சி, ஆயிஷா, ராம், நிவாஷினி ஆகியோர் நாமினேட் செய்யபட்டு இருந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் அசீம் , தனலட்சுமி ஆகியோர் அதிக வாக்குகளை பெற்று முதல் இரண்டு இடத்தில் இருந்ததை அடுத்து குயின்சி, ராபர்ட், நிவாஷினி ஆயிஷா ஆகியோர் குறைவான

வாக்குகளை பெற்று கடைசி இடத்தில இருந்தனர். இப்படி இருக்கையில் எப்போதும் அதிக வாக்குகளை பெற்றவர்களை முதலில் சேவ் செய்யும் கமல் இம்முறை அதற்கு நேர்மாறாக கடைசியில் இருந்து அவர்களை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் அதிக வாக்குகளை அசீமும் குறைவான வாக்குகளை பெற்ற நிவாஷினியும் இறுதியில் இருந்தனர். இதையடுத்து இதில் யார் வெளியேற போகிறார் என பலரும் எண்ணி

வந்த நிலையில் அனைவரும் நினைத்தது போல நிவாஷினி வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் அவர் மொத்தமாக இத்தனை நாட்கள் இருந்ததற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் இவருக்கு ஒரு நாளைக்கு 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை சம்பளமாக பேசபட்ட நிலையில் முப்பது நாட்களை கடந்த நிலையில் ஐந்து லட்சத்துக்கு மேல் சம்பளமாக வாங்கியுள்ளார்……