தமிழ் சினிமாவில் பின்னணி நடன கலைஞர்களில் ஒருவராக திரையுலகில் தனது பயணத்தை தொடங்கிய நிலையில் அதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டு ஹீரோவாக அறிமுகமாகி நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இன்றைக்கு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகரும் நடன இயக்குனருமான

பிரபுதேவா. தனது நடன திறமையின் மூலமாக உலகளவில் பிரபலமான பிரபுதேவா அடுத்த மைக்கில் ஜாக்சன் என அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார். இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பழமொழி படங்களில் நடன இயக்குனராகவும் நடிகருமாக நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் பிரபுதேவா அவர்கள் திருமணம் செய்துகொண்ட நிலையில் அவருக்கு

இரண்டு மகன்கள் உள்ளார்கள் இந்நிலையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சில காலம் தனிமையில் வாழ்ந்து வந்த பிரபுதேவா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மருத்துவர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் பிரபுதேவாவின் இருமகன்களின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. அந்த புகைபடத்தில் பார்ப்பதற்கு தாடி மீசை என ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி உள்ளார்கள் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் பிரபுதேவாவிற்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கா என வாயடைத்து போயுள்ளனர்…..