பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் தொடர்களும் மக்களிடையே பெரிதளவில் விரும்பி பார்க்கபடுவதொடு அதில் நடிக்கும் நடிகர்களுக்கும் மக்கள் மத்தியில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம். இப்படி இருக்கையில் இந்த சேனலில் வெளியாகும் முன்னணி தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை ரித்விகா.

இருப்பினும் இவர் இந்த சீரியலின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானதை காட்டிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலமாக தன்னை பிரபலபடுத்தி கொண்டதே அதிகம் மேலும் சொல்லப்போனால் இவருக்கு தனி ஆர்மியே உள்ளது. இவ்வாறு இருக்கையில் ரித்விகா கடந்த 19-ம் தேதி வினு என்பவரை இருவீட்டார் சம்மதத்துடன் மிக பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். அவரது கணவரான வினுவும் விஜய் சேனலில் பல வருடங்களாக

கிரியேடிவ் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் மேலும் ரித்விகா வின் பல நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் இவர் அதிகளவு பணிபுரிந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்ட நிலையில் அது திருமணத்தில் முடிந்துள்ளதாக பலரும் தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க ரித்விகாவின் திருமணம் மற்றும் ரிசப்சன் புகைப்படங்கள் இணையத்தில்

வெளியாகி வரும் நிலையில் ரித்விகா தனது இணைய பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் அந்த பதிவில் எங்கள் திருமணத்தை ஆதரித்து வாழ்த்திய அனைவருக்கும் எங்களது மனநிரைந்த நன்றிகள் பதிவிட்டதோடு தனது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அவருக்கு மென்மேலும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்…..

 

 

View this post on Instagram

 

A post shared by Rithika Tamilselvi (@tamil_rithika)