தமிழ் சினிமாவில் பொருத்தவரை இன்றைக்கு படங்களில் ஏராளமான இளம் நடிகர்கள் ஹீரோவாக அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே தங்களது நடிப்பு திறமையின் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்கள். இப்படி இருக்கையில் இவர்களுக்கு நேர்மறையாக அந்த காலத்தில் இருந்து தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தபோதிலும் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில்

போதிய வரவேற்பு கிடைக்காமல் பல நடிகர்கள் தவித்து வருகின்றனர் . அப்படி பார்த்தால் கடந்த 2002-ம் ஆண்டு வெளிவந்த ரோஜாகூட்டம் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானவர் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த். இந்த படத்தை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பார்த்திபன் கனவு என பல படங்களில் நடித்தபோதிலும் இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு பிரபலம் கிடைக்காத நிலையில் தற்போது பல முன்னணி

நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த காபி வித் காதல் படத்திலும் நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் ஸ்ரீகாந்த் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு

ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். இதையடுத்து சமீபத்தில் ஸ்ரீகாந்தின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவரது மகள் மற்றும் மகனை பார்த்த பலரும் இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றன்ர்……