இன்றைக்கு தமிழ் திரையுலகில் பல புதுமுக இயக்குனர்களும் நடிகர்களும் அறிமுகமாகி பல நல்ல கதைகளை கொண்ட படங்களை மக்கள் முன்னிலையில் கொடுத்து அவர்களை பிரபலபடுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில் கடந்த 2003-ம் ஆண்டு வெளிவந்த உன்னை சரணடைந்தேன் எனும் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தன்னை கதை ஆசிரியராக  அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல

முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி அவர்கள். தனது முதல் படத்திலேயே சமூக சிந்தனை மற்றும் யதார்த்தமான கதை என மக்கள் மத்தியில் தன்னை வெகுவாக பிரபலபடுத்தி கொண்டார் மேலும் முதல் படத்திலேயே சிறந்த கதையாசிரியர் தமிழக அரசின் விருதையும் பெற்றார். இதையடுத்து பல படங்களில் உதவி இயக்குனராக இருந்து வந்ததை அடுத்து கடந்த 2009- ம் ஆண்டு வெளிவந்து

இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற நாடோடிகள் படத்தின் மூலமாக இயக்குனராக தன்னை உயர்த்திக்கொண்டார் இதனைதொடர்ந்து பல சிறந்த படங்களை இயக்கி அதில் வெற்றி கண்டது மட்டுமின்றி பல முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்திரம், வில்லன் என பல கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவருக்கு கடந்த சில

வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி மகன் மற்றும் மகள் உள்ளார்கள். இதையடுத்து சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் தனது குடும்பத்துடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை சமுத்திரகனி அவர்கள் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவரது மகளை பார்த்த பலரும் அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா என வாயடைத்து போயுள்ளனர்….