தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய். இந்நிலையில் இவரது படங்கள் எப்போது திரையரங்குகளில் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம் அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய்

நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில் தற்போது விஜய் அவர்கள் தெலுங்கு முன்னணி இயக்குனரான வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் பட வேலைகள் ஏறகுறைய முடிந்த நிலையில் இந்த படம் வரும் பொங்கலுக்கு திரையில் வெளியாகும் படக்குழு அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் தெலுங்கில் படத்தை முதலில் ரீலிஸ்

செய்வதற்கு பல சிக்கல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் இணையத்தில் தளபதி விஜய் அவர்களின் இளம் வயது புகைப்படங்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில் தளபதி விஜய் கையில் குழந்தையை தூக்கி வைத்திருக்கும் போடி போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த

புகைபடத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா அது வேறு யாருமில்லை பிரபல முன்னணி சீரியல் நடிகையான ஹீமா பிந்து தான் அது. இவர் பிரபல முன்னணி சன் வில்  பல முன்னணி தொடர்களில் நடித்து வருகிறார் மேலும் தற்போது ஒளிபரப்பாகி வரும் இலக்கியா தொடரில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இதையடுத்து ஹீமா தனது சிறுவயதில் விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது…..