தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ஜெயம் இந்த படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் தன்னை மக்கள் மத்தியில் ஹீரோவாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் ஜெயம் ரவி. தனது முதல் படத்திலேயே தனது தேர்ந்த நடிப்பின் மூலமாக பலரது மனதை வெகுவாக கவர்ந்த ஜெயம் ரவி அடுத்தடுத்து பல வெற்றிபடங்களில் நடித்து இன்றைக்கு முன்னணி நடிகர்களில் வரிசையில் தனக்கென

தனி ஒரு இடத்தை தக்க வைத்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட படங்களில் நடித்து வந்த ஜெயம் ரவி சமீபத்தில் பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் வெளிவந்து உலகளவில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் மேலும் இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், பிரபு, சரத்குமார் ,

பர்திபனம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பறாக்ஸ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ஜெயம் ரவி கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இருவரும் சந்தோசமாக வாழ்ந்து வரும் நிலையில் இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளார்கள். இதில் மூத்த மகனான ஆரவ் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஜெயம்

ரவி நடிப்பில் வெளிவந்த டிக்டிக்டிக் படத்தில் நடித்திருந்தார் இப்படி இருக்கையில் தற்போது அவரது இளைய மகனின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் என்னங்க சின்ன வயசு ஜெயம் ரவி மாதிரி அப்படியே இருக்காரு என வாயடைத்து போயுள்ளனர்…..