இன்றைக்கு தமிழ் சினிமாவில் படங்களில் ஏராளமான நடிகைகள் புதிதாக வந்து ஹீரோயினாக நடித்து மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி வருகின்றனர் இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தங்களது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பல ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி

இன்றளவும் பலரது கனவு கணணியாக பல முன்னணி நடிகைகள் இருந்து வருகின்றனர் அந்த வகையில் 80,90-களின் காலகட்டத்தில் ரஜினி, கமல், எம்ஜிஆர், சிவாஜி, சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் பல படங்களில் கதையின் நாயகியாகவும் நடித்து தனது நகைச்சுவை கலந்த துடிப்பான நடிப்பால் பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் பிரபல முன்னணி நடிகை ஸ்ரீப்ரியா. மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள் அந்த

அளவிற்கு தனது நடிப்பின் மூலமாக இன்றளவும் பலரது மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். இவ்வாறு இருக்கையில் இவர் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பை தாண்டி பல முன்னணி நடிகர்களை வெற்றிப்படங்களையும் இயக்கியுள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் சமீபத்தில் ஸ்ரீப்ரியா அவர்களின் வீட்டில் துயர நிகழ்வு ஒன்று அரங்கேறி உள்ளது அதன்

வகையில் ஸ்ரீப்ரியா அவர்களின் தாயாரும் முன்னணி பட தயாரிப்பாளரும் ஆன குடந்தை கிரிஜா பக்கிரிசாமி இன்று வயது முதிர்வு காரணமாக காலமாகியுள்ளார். இவர் அந்த காலத்திலேயே காதோடு தான் நான் பேசுவேன் படத்தை இயக்கியுள்ளதொடு நீயா போன்ற பல படங்களை தயாரித்தும் உள்ளார். இவ்வாறு இருக்கையில் இவரது மறைவு ஒட்டு மொத்த திரையுலகினரையும் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது……