தமிழ் சினத்திரையில் மிகப்பெரும் நிகழ்ச்சியாக வளர்ந்து நிர்ப்பது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக எத்தனையோ நிகழ்சிகள் வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்னத்த ஒரு நிகழ்ச்சியும் ஈடு கொடுக்க முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி சிறுசுகள் பெருசுகள் என பலரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிப்போனது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும் ,

இப்படி சின்னத்திரை நடிகர் நடிகைகள் முதல் வெள்ளித்திரை பிரபலங்களே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆசைபடும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகப்ரபலம் என்றே சொல்லவேண்டும். இப்படி கடந்த ஆறு சீசன்களை கடந்து இந்த ஆண்டும் ஆறாவது சீசன் வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படி பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் வைல்டு கார்டு போட்டியாளர் உள்ளே நுழைவதாக அதிகாரப்பூர்வமாக ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது.

பிரபல டீவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களைக் கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில், வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழையும் போட்டியாளர் குறித்து மக்கள் அதிகமாக பேசி வருகின்றனர். பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்கினால் போட்டியாளர்களிடையே கடுமையான சண்டை நிலவிவரும் நிலையில்,  அடுத்தடுத்து போட்டியாளர்கள் வெளியேறவும் செய்கின்றனர்.

இந்த வாரத்தில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற உள்ளதாகவும், மேலும் ஒரு போட்டியாளர் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. இதனை உறுதிபடுத்தும் விதமாக ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதில் உள்ளே செல்லும் போட்டியாளர்களின் விபரம் வெளியிடாமல் அறிவிப்பினை மட்டும் கொடுத்துள்ளது.இன்னும் சில மணி நேரத்தில் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், வைல்டு கார்டு போட்டியாளர் யார் என்ற பெயரை நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். ஆனால் இது திரைபபட ப்ரோமொசனுக்கு தான் இந்த நதியாகி வருவார் என செய்திகள் தற்போது உலா வருகிறது.