திரையுலகில் இன்றைக்கு படங்களில் ஏராளமான இளம் நடிகைகள் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருவதோடு ஒரு சில படங்களிலேயே தங்களது வசீகரமான தோற்றம் மற்றும் எல்லைமீறிய நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்து தங்களுக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொள்கின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக பல இளசுகளின் ஹாட் கிரஷாக இருந்து வருவதோடு பல முன்னணி நடிகர்களின் முதற்கட்ட ஹீரோயின் தேர்வாக இருந்து வருவதோடு பிரபல

இளம் நடிகையான ஐஸ்வர்யா லக்ஷ்மி. இந்நிலையில் சமீபத்தில் பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்தா பிரமாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து மேலும் தன்னை பிரபலபடுத்தி கொண்டார். இதையடுத்து தற்போது கட்டா குஸ்தி படத்தில் வீர பெண்ணாக நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருந்தார். இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும்

ஆக்டிவாக இருக்கும் அம்மினி அடிக்கடி அரைகுறை ஆடையில் மாடர்ன் போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்கள் பலரையும் சொக்க வைத்து வருகிறார். இப்படி இருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது இணைய பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கைதி படத்தின் மூலமாக வில்லனாக திரையுலகிற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்ட பிரபல நடிகர் அர்ஜுன் தாஸ் உடன் நெருக்கமாக

கட்டிபிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அதில் ஹார்ட்டின் சிம்பிள் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதனைதொடர்ந்து இந்த பதிவை பார்த்த பலரும் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சயை ஏற்படுத்தி வருகிறது……

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)