தமிழ் சினிமாவில் இன்றைக்கு படங்களில் ஹீரோயினாக பல இளம் நடிகைகள் புதிதாக நடித்து வரும் நிலையில் அவர்கள் தங்களது முதல் படத்திலேயே வசீகரமான தோற்றம் மற்றும் எல்லைமீறிய நடிப்பால் பல இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்து அவர்கள் மத்தியில் ஹாட் கிரஷாக வலம் வருகிறார்கள். அப்படி ஒரு நிலையில் தெலுங்கு சினிமாவின் மூலமாக தனது ஹீரோயின் பயணத்தை திரையுலகில் தொடங்கியதை அடுத்து தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு

முன்னர் பிரபல முன்னணி நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படமான ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பலரது கவனத்தை தனது அழகால் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல இளம் நடிகை நிதி அகர்வால். இந்த படத்தை தொடர்ந்து ஜெயம் ரவியின் பூமி படத்திலும் நடித்திருந்தார் மேலும் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த கலகதலைவன் படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படி இருக்கையில்

அம்மிணியும் சிம்புவும் காதலித்து வருவதாகவும் அவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பல தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தது. இருப்பினும் அவை அனைத்தும் பொய்யாகி போன நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிதி அடிக்கடி அரைகுறை ஆடையில் எக்குத்தப்பாக போடோஷூட் நடத்தி தனது ரசிகர்களை கிறங்கடித்து

வந்தார். இந்நிலையில் தற்போது தனது இணைய பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு உள்ளார் அதில் தனது மேல் சட்டை முழுவதுமாக கழட்டி விட்டபடி கீழே பேன்ட் கூட போடாமல் ஓபனாக விட்டு செம கில்மாவாக போஸ் கொடுத்தபடி உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் என்னதா இருந்தாலும் அமமினிக்கு தாரளாமனசுன்னு வர்ணித்து தள்ளி வருகின்றனர்…….

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Nidhhi Agerwal (@nidhhiagerwal_)

 

View this post on Instagram

 

A post shared by Nidhhi Agerwal (@nidhhiagerwal_)