தென்னிந்திய திரையுலகில் தற்போது படங்களில் ஏராளமான இளம் நடிகைகள் தொடர்ந்து புதுமுகங்களாக பல நடிகைகள் அறிமுகமாகி வருவதோடு ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் எல்லைமீறிய நடிப்பால் பலரது மனதை வெகுவாக கவர்ந்து தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கும் பலரும் தற்போது வளர்ந்து இளம் ஹீரோயினாக மாறிப்போனதோடு படங்களிலும் ஹீரோயினாக களம்புகுந்து வருகின்றனர். அந்த

வகையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்டு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்றைக்கு ஹீரோயின் அளவிற்கு வளர்ந்த பலரது கவனத்தை திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல நடிகை அனிகா சுரேந்திரன். இவர் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நிலையில் தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே தன்னை

அடையாளபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து நானும்  ரவுடிதான், விஸ்வாசம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து வளர்ந்த நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு பலரையும் வாய்பிளக்க வைத்து இருந்தார். இந்நிலையில் 18வயதாகும் முன்பே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் மலையாளத்தில் புட்ட பொம்மா எனும் படத்திலும் தெலுங்கில் தற்போது ஒ மை டார்லிங் படத்திலும் நடித்து

வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஹீரோயின் ஆவதற்கு முன்பே அம்மிணியின் பில்டப் ஆட்டம் தொடங்கிய நிலையில் தற்போது அது எல்லை மீறி போயுள்ளது எனலாம். அந்த அளவிற்கு தற்போது இணையத்தில் புகைப்படம் ஒன்று வெளியாகி செம சர்ச்சையை கிளப்பி வருகிறது. காரணம் அந்த புகைபடத்தில் அம்மிணி தனது அங்கங்கள் அனைத்தும் அப்படியே அப்பட்டமாக தெரிய வெறும் டவலுடன் மேக்கப் போடும் படி உள்ள புகைப்படம் பல இளம் நடிகைகளையும் வாயடைக்க செய்துள்ளதோடு பலரது மத்தியிலும் நெகடிவ் கருத்துகளை பெற்று வருகிறது……..