அதவாது இந்த காலத்தில் பருவ நிலை மாற்றங்களாலும், உணவு பழக்க வழக்க மாடங்களாலும் நம் கலாச்சாரமும் உடல் ரீதியான மாற்றங்களும் நமக்குள் அடிக்கடி நடந்து வருகிறது . இப்படி பரிமாண வளர்சி என்பது எத்ஹனையோ மில்லியன் வருடங்களுக்கு ஒரு ம்ரோய் நடந்தாலும் கூட தற்போதெல்லாம் நூறு இரநூறு வருடங்களுக்குள்ளேயே மனிதர்களுக்குள் பரிமாண வளர்ச்சியானது ஆரம்பமாகி விடுகிறது என்றே சொல்ல வேண்டும்.

இபப்டி பரிமாண வளர்ச்சியின் காரணமாக மனிதர்கள் மட்டும் பாதிப்பு அடைவது மட்டுமல்லாமல் தன்னுடன் இருக்கும் உயிரினங்களையும் இது போல பாதிப்பில் சிக்கவைத்ஹு விட்டு செல்கிறான் என்றே சொல்ல வேண்டும். இப்பத் இந்த காரணங்களினால் மனித உடலில் மட்டும் மாற்றங்கள் நிகழாமல் மிருகங்கள் மற்ற பிராணிகள் என அனைத்திற்கும் இது போல ஜெனிடிக் குறைபாடுகளும் மாற்றங்களும் உடனடியாக நிகந்து விடுகிறது இப்படி ஜெனிடிக் மாறுபாடு மற்றும் க்ருஐ பாட்டினால் இங்கு ஒரு பன்றி யானை முகத்துடன் சீனாவில் பிறந்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்க்தினை ஏற்ப்படுத்தியுள்ளது. இதோ அந்த புகைபப்டங்கள் கீழே…