தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி நடிகர் நவரச நாயகன் கார்த்திக் மேலும் சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு தனது இயல்பான நடிப்பின் மூலமாக பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருந்தார். இதனைதொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் இளம் நடிகர்களுக்கே சவால் விடும் வகையில் நடித்து வருகிறார். இந்நிலையில்

 

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அலைகள் ஓய்வதில்லை எனும் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் தன்னை அடையாளபடுத்தி கொண்டவர் இதுவரை நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கார்த்திக் அவர்கள் திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவருக்கு கெளதம் கார்த்திக் எனும் மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் இவரும்

தற்போது திரையுலகில் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார் இது ஒரு பக்கம் இருக்க கார்த்திக் அவர்கள் தனது மனைவியின் சகோதரரியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை அடுத்து இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். இதையடுத்து அவரது மூத்த மகனான கவுதம் கார்த்திக்கை நமக்கு

தெரிந்த அளவிற்கு அவரது இளைய மகனை பற்றி அவ்வளவாக தெரியாத நிலையில் சமீபத்தில் கார்த்திக் இளைய மகனின் புகைப்படம் மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது. அந்த புகைபடத்தில் அவரது இளைய மகனை பார்த்த பலரும் அட இவருக்கு இப்படி மகன் வேற இருக்கா என வாயடைத்து போயுள்ளனர்……