தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மத்தியில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னிலை வகித்து வருவதோடு பல இளம் நடிகர்களும் சவால் விடும் வகையில் படங்களில் மாசாக நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹசன். இந்நிலையில் இவரது நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாபநாசம் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து இருந்தது . இதையடுத்து இந்த

படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரபல நடிகை கவுதமி நடித்து இருந்த நிலையில் மகளாக நிவேதா தாமஸ் நடித்து இருந்தார் அதோடு இளைய மகளாக குழந்தை நட்சத்திரமாக எஸ்தர் அணில் நடித்து இருந்தார். இந்நிலையில் இவரது நடிப்பு அந்த படத்தில் பாராட்டும் வகையில் பலரது கவனத்தையும் ஈர்த்து இருந்தது இவ்வாறு இருக்கையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் தனது சிறுவயது முதலே படங்களில் நடித்து வரும் மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே

வைத்திருப்பதோடு திரையுலகில் தனி அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டுள்ளார். இப்படி இருக்கையில் தற்போது வளர்ந்த நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் எஸ்தர் தனது இளமையை பறைசாற்றும் வகையில் தொடர்ந்து அரைகுறை ஆடையில் செம மாடர்னாக போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை சொக்க வைத்து வருவதோடு பல இளம் நடிகைகளுக்கும் பீதியை

கிளப்பி வருகிறது. இப்படி இருக்கையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் புகைபடம் ஒன்றை பதிவிட்டுள்ளார் அந்த புகைபடத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு எக்குத்தப்பாக அங்கங்கள் மிளிர போடோஷூட் நடத்தி அதை பதிவிட்டுள்ளார் இதை பார்த்த பலரும் 21 வயசுலேயே அம்மிணி இபப்டியெல்லாம் போஸ் கொடுக்கலாமா என விமர்சித்து வரும் நிலையில் இதில் பலரும் அடுத்த வேற லெவல் ஹீரோயின் ரெடி போல அம்மிணியை வர்ணித்து வருகின்றனர் …….