தற்போது திரையுலகில் படங்கள் உட்பட நடிகர்கள் வரை அனைவரும் மாடர்னாக மாறிவிட்ட நிலையிலும் அந்த காலத்தில் படங்களில் நடித்த பல முன்னணி நடிகர்களும் பல ரசிகர்களின் மனதில் இன்றளவும் மறையாமல் தொடர்ந்து வாழ்ந்துகொண்டு தான் வருகிறார்கள். அந்த வகையில் 80-களின் காலகட்டத்திற்கு முன்னரே சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி பலரது கவனத்தையும் தனது

சிறப்பான நடிப்பால் கவர்ந்து இழுத்தவர் பிரபல முன்னணி பழம்பெரும் நடிகர் முத்துராமன். தனது கலைபயனத்தை மேடை நாடகங்களின் மூலமாக துவங்கிய அதன் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் பிரபலமாகி ஹீரோவாக அறிமுகமாகி நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தனது இயல்பான மற்றும் துடிப்பான நடிப்பால் பலரும் இவரை நவரச திலகம் எனவே செல்லமாக அழைத்து

வந்தனர். இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்து வந்த நிலையில் சுலோசனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . இதையடுத்து இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர் இதில் ஒரு மகன் தமிழ் சினிமாவில் முன்னணி உச்ச நடிகர் அவர் வேறு யாருமில்லை பிரபல முன்னணி நடிகர் நவரச திலகம் கார்த்திக் அவர்கள் அது. ஆம் அப்பாவையே தனது நவரச நடிப்பால் இவரும் திரையுலகில் தனி

அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார் இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வரும் கார்த்திக் அவர்கள் தற்போதும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேபோல் இவரது மகனான கவுதம் கார்த்திக் இளம் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார் இந்நிலையில் மூன்று தலைமுறையாக தமிழ் திரையுலகில் இவரது குடும்பம் ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது……..