தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை அடைவது என்பது அவ்வளவு எலிதான் காரியம் இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி இளம் நடிகராக அறிமுகமானதில் இருந்தே ரசிகர்களின் மனதிலும் மக்களின் மனதிலும் இடம் பிடித்ஹல் மட்டும் உச்ச நடிகர் மற்றும் மூத்த நடிகர் என்ற அத்ச்தினை இவர்கள் பெற முடியும் என்பது தான் உண்மை.

இப்படி எத்ஹனையோ நடிகர்கள் எத்தனை பாடுபட்டாலும் ரசிகர்கள் மதில் இடம் பிடிக்கவில்லை என்றால் அடையாளம் தெரியாமல் காணமல் போய் விடுவார்கள் என்பது தான் உண்மை. இப்படி முன்னணி இயக்குனர்களுடனுனம் முன்னணி தொழில்நட்ப கலைஞர்களுடனும் பனி புரிந்து தனக்கென ஒரு அடையாளத்தினை  உருவாக்கி கொள்பவர்களே என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் நடிப்பு மாஸ் தொழில்நுட்பம் நல்ல திரைபபடங்கள்; விமர்சனங்கள் எதிர்ப்புகள் என அனைத்தையும் சந்தித்த ஒரே நடிக யார் என்று சொன்னால் அது நசிகர் கமல்ஹாசன் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தனது ஆறு வயதில் இருந்தே நடிக்க தொடங்கிய கமல்ஹாசன் அவர்களுக்கு பாலச்சந்தர் பாலு உதவியால் பல்வேறு படங்களில் நடித்ஹா அவர் பாலச்சந்தர் அவர்களையே தனது குறவாக எருக்கொண்டார் .

இப்படி தமிழ் சினிமாவில் எத்தனை மாஸ் நடிகர்கள் இருந்தாலும் கூட நடிப்பு திராமல் தனது படங்களின் மூலம் இன்றும் பல்வேறு ரசிகக்றலின் மனதில் ஆட்கொண்டவர் கமல்ஹாசன் என்றே சொல்ல வேண்டும். இப்படி என்னதான் மிகச்சிறந்த நடிகராக இருந்தாலும் கூட இவர் மீது வராத சர்ச்சைகளே கடையாது என்றே சொல்ல வேண்டும் . இப்படி இரண்டு மூன்று திருமணங்கள் பல்வேறு நடிகைகளுடன் டேடிங் என கிளம்பிய கிசு கிசுக்கள் தான். இப்படி அப்படி வந்த வதந்திகக்ளின் புகைப்படங்கள் கீழே.