தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகமாவது என்பது அவ்வளு எளிதான காரியமல்ல என்றே சொல்ல வேண்டும் . இப்படி மற்ற மொழி சினிமாவில் கூட எளிதில் நிலம் நடிகையாகவோ நடிகராகவோ அறிமுகமாகி விடலாம் ஆனால் தமிழ் சினிமாவில் இளம் அன்டியாகியாக அறிமுகமாகி மக்களின் மனதில் மட்டும் இல்லாமல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்து இருப்பது என்பது அவ்வளவு எளிதான காரியங்கள் இல்லை என்றே வ்சொள்ள வேண்டும்.

இப்படி நடிகைகள் என்றாலே பல்வேறு விமர்சனங்களையும் கிசு கிசுகிசுக்களையும்எதிர்ப்புகளையும் மட்டுமே தமிழ சினமா துறையில் சந்தித்து வருகின்றனர் . இப்படி தமிழ் கி௯நிமா நடிகைகள் மற்ற திரையுலக நடிகைகளை போல் அல்லாமல் தந்தித்து இருக்க பல்வேறு காரணங்கள் இருந்தாலும் காலாச்சாரமும் இங்கு இருக்கும் மனிதர்களின் போக்குமே காரணம் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தற்போது உச்ச நடிகையாகைருக்கும் பல நடிகைகளும் ஒரு காலத்தில் இளம் நடிகையாக திரைத்துறையில் அறிமுகமாகி பின்னர் தனக்கென ஒரு இடத்தினை பிடித்து ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர்கள். இப்படி இத்தனை படங்கள் இத்தனை வருடங்கள் நடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல இதற்காக  பல தியாககங்காய் செய்ய வேண்டியது இருக்கும் என்ற  சொல்ல வேண்டும் .

கிட்டத்தட்ட வீடு குடும்பம் திருமணம் என அனைத்தையும் துறந்தே சினிமாவில் பல வருடங்கள் நிலைத்து நிற்க வேண்டியது இருக்கிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் சினிமாவில் எத்தனையோ பேர் இன்னும் திருமணம் ஆகாமல்  உள்ளா வரும் நடிகைகள் பற்றி பெரும்பாலும் அறிந்து இருந்தாலும் அவர்கள் யார் யார் என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது . இதோ அந்த நடிகைகளின் புகைப்படங்கள் கீழே ..