தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் அறிமுகமாகி கொண்டே வந்தாலும் கடந்த பத்து ஆண்டுகளில் பெரியதாக எந்த ஒரு நடிகரும் உச்ச நடிகர் என்ற அந்தஸ்தை பெறவில்லை என்றே சொல்ல வேண்டும் , எனவே இதிலிருந்தே  தெரிகிறது தமிழ் சினிமாவில் உச்ச  நட்சத்திரம் என்ற அந்தஸ்த்தை பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல என்றே  சொல்ல வேண்டும் .

ப்படி மற்ற திரையுலகில் கூட எளிதில் உச்ச நடிகராகவோ அல்லது முன்னணி நடிகராகவோ வளர்ந்து விடாலாம் ஆனால் தமிழ் சியமாவில் உச்ச நடிகராக வேண்டுமென்றால் அழகு மட்டும் இருந்தால் பத்ஹாது திறமையும் மக்கள் மற்றும் ஆதரவு எப்பொழுதும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் இத்தனை விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்ப்ப்புக்ளையும் தாண்டி உச்ச நடிகராகவும் முன்னணி நடிகராகவும் இருந்து வருபவர் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தளபதி விஜய் ஆரம்பத்தில் பட்ட அவமானங்களும் எதிர்ப்புகளும் நீயெல்லாம் ஒரு மூஞ்சியா என்று பத்திர்க்கைகளில் எழுதியதையும் யாரும் இன்று வரை மறக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி தளபதி விஜய்க்கு ஆரம்பத்தில் தந்தைக்கு பிறகு இன்றும் அவருக்கு சபோர்ட்ட்டாக இருப்பது அவரது மனைவி சங்கீதா என்றே சொல்ல வேண்டும் .

ஆரம்பத்தில் இருந்தே தளபதியின் விசிறியாக இருந்த சங்கீத  பின்னர் பெரியோர்க்களால் நிச்சயிக்கப்பட்டு சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார் . அழகான அன்பான தம்பதியாக இன்றும் வாழ்ந்து வரும் இருவரும் எல்ல பொது விழாவிற்கும் ஒன்றாக செல்வதை வழக்கமாக ஒன்டவர்கள் . இதோ அவர்களின் புகைப்படங்கள் கீழே…