தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் முன்னணி நடிகர்களாக வளர்ந்துகொண்டே வந்தாலும் கடந்த பத்து ஆண்டுகளில் கோடிக்கணக்கான ரசிகர் பொட்டலங்களை கொண்ட நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் உச்ச நடிகராக இருப்பது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமல்ல என்றே சொல்ல வேண்டும்.

இப்படி கிட்டத்தட்ட கடந்த பத்து வருடங்களுக்கு முன்பாகவே அடுத்த சூப்பர் ஸ்டார் தளபதி விஜய் தான் என்று சொல்லும் அளவிற்கு தளபதி விஜய் அப்பொழுதே உயர்நது இருந்தார் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் வசூலையே பின்னுக்கு தள்ளி படத்திற்கு படம் பல சாதனைகளை படைத்து வருபவர் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இதற்க்கு முன் வெளியான பீஸ்ட் திரைப்படம் சரியாக போகவில்லை என்றாலும் கூட கிட்டத்தட்ட முன்னொரு கோடி வசூலை தாண்டியது என்றே சொல்ல வேண்டும் . இப்படி தற்போது பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த வாரிசு திரைபபடம் மொத்தமாக இருநூறு கோடிகளுக்கு மேல் கடந்த இரண்டு வாங்கலுக்குள்ளயே இவ்வளவு கொடிகளை வசூலித்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி என்னதான் உச்ச நடிகராக இருந்தாலும் கூட இன்னும் தான் ஆரம்ப காலங்களில் எப்படி இருந்தோமோ அப்படியே இருக்கிறார் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும். இப்படி தான் எப்படியோ தனது பிள்ளைகளையும் அப்படியே வளர்த்துள்ளார் . இப்படி இதுவரை யாரும் பார்த்திராத விஜய் மக்களின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படங்கள் கீழ்