தமிழ் சினிமாவில் இளம் ஆண்டிங்கற்களாக அறிமுகமாவது என்பதே பலருக்கும் இன்னும் கனவாகவே இருக்கும் நிலையில் யாருடைய உதவியும் இல்லாமல் வாரிசு நடிகராகவும் இல்லாமல் தனக்கென ஒரு இடத்தினையும் ரசிகர் பட்டாளத்தையும் தமிழ் சினிமாவில் உருவாக்கி கொள்வது என்பது சாதாரணமான விஷயமே இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் இவ்வாறாக தான்தோன்றியாக வந்த நடிகர்களை கணக்கிட்டு பார்த்தால் அது ஓன்று அல்லது இரண்டு நடிகர்கள் மட்டுமே ஏற்றே சொல்ல வேண்டும். இப்படி என்னதான் வெற்றிப்படங்களை கொடுத்தாலும் கூட ஒரு சில நடிகர்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் பொய் விடுகின்ற்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் சினிமாவில் எதகனையோ ஆண்டுகள் நல்ல நடிங்கராகவும் நல்ல மனிதர் என்ற பெயரையும் வைத்துள்ளவர் நடிங்கர் விக்ரம் என்றே சொல்ல வேண்டும். இப்படி நடிங்கர் விக்ரம் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அவர் தனது முழு திறமையினையும் சினிமாவுக்காக அர்பணித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி நடிங்கர் விக்ரமிற்கு எத்தனையோ விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்தாலும் ரசிங்கர்களிடமிருந்த்து வரும் ஆதரவும் இன்று வரை குறையவில்லை என்றே சொல்ல வேண்டும் . ஓன்று அல்லது இரண்டு படங்கள் தொலவ்வி அடைந்தாள் காணாமல் போய்விடும் மனிதர்களுக்கு மத்தியில் எத்தனை படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் இன்னும் முன்னணி நடிங்கர் அந்தஸ்தை தக்க வைத்து இருப்பவர் நடிங்கர் விக்ரமன் மட்டுமே என்றே சொலல் வேண்டும். இப்படி பட்ட நடிகர் விக்ரமனின் சிறு வயது புகைப்படங்களை யாரவது பார்த்த்து இருக்கிறீர்களா . இதொகா ந்த புகைபபடங்கள் கீழே.