தமிழ் சினிமாவில் எத்தனையோ பிரபலங்கள் இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே பணத்தையும் புகழையும் மட்டுமே பாராமல் சமூகத்தின் மாற்றத்துக்காக தங்களது ஸூக கருத்துக்களை கூட தங்களது திரைபபடங்களையும் சினிமான் இகழ்ச்சிகளிலும் கூறி வருகின்ற்றனர். இப்படி சமூக அக்கறை கொண்ட பிரபலங்கள் மற்ற மொழி த்ரிக்கையுலகில் விட தமிழ் திரையுலகில் சற்று அதிகம் என்றே சொல்ல வேண்டும்,

இப்படி தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வளர வேண்டுமென்றால் இந்த அரசியல் டயலாக்குகளை சமூக கருத்து கொண்ட திரைபபடங்களிலும் நடிக்காமல் போனால் நீங்கள் உச்ச நடிகற் ஆக முடியாது என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்களும் தங்களது திரைபபடங்களின் வாயிலாக தங்களது கருத்துக்களை கூறி வருகின்ற்றனர்.

இப்படி தமிழ் சினிமாவில் இதற்க்கெல்லாம் முன்னோடியாக எத்தனையோ நடைக்கற்கள் இருந்தாலும் கூட இன்னும் தான் கடை பிடித்த கொள்கையில் இருந்து மாறாமல் இருப்பவர் நடிகர் இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி நடிகராக இருந்த போதிலும் இயக்குனராக இருந்த போதிலும் சரி தனது தமிழ் தேசிய கொள்கையினையும் கருத்திலிலிருந்து மாறாமல் இருந்தவர் நைட்க்கார் சீமான் என்றே சொல்ல வேண்டும். இப்படி இன்றும் பல இளைஞர்களை தன பின்னல் வைத்து இருக்கும் சீமான் ஒரு நாள் இல்லாமல் ஒரு நாள் தனது அதிகாரத்தை பெற்று தமிழ் மக்களுக்காக தன்னால் இயன்ற நன்மையை செய்வார் என்பது மற்றும் உறுதி. இப்படி சீமானின் ரசிகர்களே கூட பாக்காத சீமானின் திருமண புகைப்படங்கள் இதோ..