தென்னிந்திய திரையுலகில் கடந்த சில வருடங்களாக பல முன்னணி திரை பிரபலங்களும் இணைய பக்கத்தில் தங்களது சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைப்படங்களை பதிவிட்டு அதன் மூலம் மேற்கொண்டு தனது ரசிகர்கள் மத்தியில் பிரபலத்தை தேடி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் குழந்தை ஒருவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. இதையடுத்து

அந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யாரென தெரிகிறதா அது வேறு யாருமில்லை சின்னத்திரையில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய நிலையில் தற்போது வெள்ளித்திரையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் பிரபல இளம் நடிகையான ஷிவானி நாராயணன் தான் அது. இவர் முதலில் பகல் நிலவு எனும் தொடரில் கதையின் நாயகியாக நடித்து வந்ததை தொடர்ந்து பல முன்னணி தொடர்களில் நடித்துள்ளார் இருப்பினும் இவருக்கு மக்கள் மத்தியில் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பிரபல முன்னணி

ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொண்டார். இதனைதொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் கூட உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி உலகளவில் மாபெரும் வெற்றிபெற்றவிக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக

நடித்திருந்தார். இது ஒரு பக்கம் இருக்க சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி அரைகுறை ஆடையில் செம மாடர்னாக போடோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் அதன் மூலம் பட வாய்ப்புகளுக்கு அடித்தளம் போட்டு வருவதோடு இளசுகள் பலரையும் வசீகர அழகால் சொக்க வைத்து வருகிறார். இந்நிலையில் இவரது சிறுவயது புகைபடம் இணையத்தில் வெளியானதை அடுத்து அதை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் நம்ம ஷிவானியா இது என வாயடைத்து போயுள்ளனர்…….