தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக பல முன்னணி நடிகைகளும் தங்களது குடும்ப வாழ்க்கையில் இணையும்  வகையில் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு வருகின்றனர். அதிலும் கடந்த சில மாதங்களாக இந்த நிலையில் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல இளம் நடிகை ஒருவர் பிரபல இயக்குனரை விரைவில் திருமணம் செய்து கொள்ளா இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் மலையாளத்தில் கடந்த சில

வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த கேம்பஸ் டயரி எனும் படத்தின் மூலமாக திரையுலகில் தன்னை ஹீரோயினாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை ஸ்ரீவித்யா. தனது முதல் படத்திலேயே வசீகரமான தோற்றம் மற்றும் துடிப்பான நடிப்பால் பல இளசுகளின் மனதை வெகுவாக கொள்ளை கொண்டதை அடுத்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்கும்

வாய்ப்பை பெற்றார். இதையடுத்து தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையிலும் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதன் மூலமும் பல ரசிகர்களை தன் வசபடுத்தி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஸ்ரீவித்யா பிரபல இயக்குனரான ராகுல் ராமச்சந்திரனை காதலித்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் தற்போது

திருமணம் செய்ய முடிவு செய்ததை அடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் விரைவில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து நாளை இருவருக்கும் பிரமாண்டமான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது . இதையடுத்து இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரயுலகினர் மத்தியில் செம வைரளாகி வருகிறது……..