தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் முன்னணி நடிகர்களின் படங்களை தொடர்ந்து தற்போது பல இளம் நடிகர்கள் படம் முதல் படங்களில் வில்லன், குணசித்திரம் என பல மாறுபட்ட பல கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மற்றும் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டதோடு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் நாசர். திரையுலகில் சிறு கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலமாக அறிமுகமாகி தனது நடிப்பு திறமையின்

மூலமாக வில்லனாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளதோடு தற்போதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நாசர் நடித்திராத கதாபாத்திரங்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு பல வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதை அந்த கேரக்டராகவே வாழ்ந்து இருப்பார் எனலாம். இப்படி இருக்கையில் சமீபத்தில் கூட பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின்

செல்வன் படத்தில் வீரபாண்டியன் கதாபாத்திரத்தில் வெகு நேர்த்தியாக நடித்திருப்பார். இந்த படத்தை தொடர்ந்து கைவசம் பல படங்களில் நாசர் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் அவரது தம்பி குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது. இதையடுத்து நாசர் அவர்களுக்கு ஜவகர் எனும் தம்பி ஒருவர் உள்ள நிலையில் அவரும் பல படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் அப்படியே

பார்ப்பதற்கு நாசரை அப்படியே உரித்து வைத்தாற்போல் இருக்கும் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியான பனிவிழும் மலர் வனம் எனும் படத்தின் மூலமாக திரையுலகிற்கு தன்னை அறிமுகபடுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் கூட ஜூவி படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் இவரது சமீபத்திய இணையத்தில் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது……