80, 90-களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நடித்த பல முன்னணி நடிகைகள் இன்றைக்கு படங்களில் அவ்வளவாக நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையிலும் பல ரசிகர்களின் மனதில் தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை இன்றளவும் தக்க வைத்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி இயக்குனர் கே. பாலச்சந்தர் அவர்கள் இயக்கத்தில் வெளியான படங்களில் பல நடிகைகளை கதாநாயகிகளாக அறிமுகபடுதியுள்ளார் எனலாம். இந்நிலையில் கடந்த 1978-ம்  ஆண்டு வெளியான

மரோ சரித்ரா எனும் தெலுங்கு படத்தின் மூலமாக திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான நிலையில் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து அதன் மூலம் பிரபலமாகி தமிழ் சினிமாவில் தன்னை மக்கள் மத்தியில் கதாநாயகியாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை சரிதா. இதையடுத்து தமிழில் தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, புதுகவிதை போன்ற

பல வெற்றிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இவர் பெரும்பாலும் பிரபல முன்னணி நடிகர் பாக்யராஜ் அவர்களுடன் இணைந்து ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் இதுவரை 140-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக பல படங்களில் பிசியாக நடித்து

வந்த நிலையில் சரிதா இருமுறை திருமணம் செய்தும் இரண்டும் சில காலமே நீடித்த நிலையில் விவாகரத்தில் போய் முடிந்ததை அடுத்து பல வருடங்களாக தனிமையில் வாழ்ந்து வரும் சரிதாவிற்கு இருமகன்கள் உள்ள நிலையில் அவர்களது சமீபத்திய புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. அந்த புகைபடத்தில் அவரது மகன்களை பார்த்த பலரும் இவருக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கா என வாயடைத்து போயுள்ளனர்……