தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் தன்னைக்கென கோடிக்கணக்கான ரசிங்கர்களையும் குடும்பம் குடும்பமாக ரசிங்கர்களால் கொண்டாடப்படும் படங்களையும் இதுவரை தமிழ் ரசிங்கர்களுக்கு கொடுத்து மக்களிடையே தளபதி என்ற பட்டத்துடன் வாழ்ந்து வருபவர் தளபதி விஜ என்றே செல்ல வேண்டும். இப்படி தளபதி விஜய் கிட்டத்தட்ட அடுத்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்திக்கே உயர்ந்துவிட்டார் என்றே சொல்லும் அளவிற்க்கு தற்போது வசூலிலும் மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி என்னதான் தற்போது ரசிங்கர்கள் கொண்டாடும் நாயகனாக இருந்தாலும் சரி திரையுலகமே பாத்து பொறாமை படும் நடிகராக இருந்தாலும் சரி மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் இவருக்கு இந்த அளவுக்கு பெயரும் புகழும் இல்லை என்றாலும் கூட விமர்சனங்கள் எக்கச்சக்கமாக வந்தது என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமா புதிய பாதையில் பயணிக்க தளபதி வியையும் ஒரு காரணம் என்றே சொல்ல வேண்டும் .

.இப்படி மற்ற மாஸ் நடிகர்களை தவிர்த்து தளபதி விஜய் திரைப்படட்த்திக்கு திரைப்படம் வித்யாசமான கதைகளில் நடித்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும். இப்படி சமீபத்தில் வெளியான வாரிசு திரைப்படம் கூட மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக கொடிகளை வசூல் செய்து வருகிறதை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இந்த வாரிசு திரைப்படம் எப்படி குடும்ப கதையாக வந்ததோ அதே போல விஜயும் சங்கீதாவும் விவாகரத்து செய்யப்போவதாகவும் தகவல்களும் செய்திகளும் பாவிய நிலையில் இருவரின் கல்யாண மற்றும் நெருங்கிய புகைப்படங்கள் தற்போது வைராலகி வருகிறது…