தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெறுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி உச்ச நடிங்கராக இப்படி வளர வேண்டுமென்றால் எத்தனை எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் சந்த்திக்க வேண்டும் என்று சொன்னால் அதனை வெறும் வாய் வார்த்தைகளால் சொல்லி மாளாது என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் எண்ணற்ற ஹீரோக்கள் இருந்தாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஹீரோக்கள் ஒரு சிலர் மட்டுமே இருக்கின்ற்றனர் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடைக்காகவும் தமிழ் திரையுலகமே போற்றும் நடிங்கராகவும் கிட்டத்தட்ட அடுத்த சுர் ஸ்டார் அந்தஸ்த்திக்கே நெருங்கியவர் என்று சொன்னால் அது தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தளபதி விஜய் தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாகவும் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இப்படி தளபதி விஜய் ஆரம்பத்தில் எத்தனை விமர்சனங்களை பெற்று தான் இந்த அளவு உயரத்தில் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே என்று சொல்ல வேண்டம், இப்படி இன்னும் கூட தளபதி விஜயை பற்றி பல விமர்சனங்களும் கிசு கிசுக்களும் எதிர்ப்புகளும் அடிக்கடி வந்துகொண்டே இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி கடந்த ரிலாண்டு வாரங்களாகவே தளபதி விஜயும் அவரது மனைவி சங்கீதாவும் விவாகரத்து பெற்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இதற்க்கு கீர்த்தி சுரேஷ் தான் காரணம் எனவும் இது பற்றி பல எய்திகள் அடிக்கடி உள்ள வந்தது. இந்நிலையில் பலரும் அந்த செய்தி உண்மை எனவும் தளபதி விஜய் மனைவி சங்கீதா இங்கிலாந்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிறது…