தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தளபதி விஜய் இதையடுத்து இவரது படங்கள் எப்போது திரையங்குகளில் வெளியானாலும் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதும் எனலாம். இவ்வாறு இருக்கையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் அடுத்ததாக பிரபல

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு தளபதி விஜய் அவர்கள் பட வேலைகளில் பிசியாக இருக்கும் நிலையில் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய இருப்பதாக பல தகவல்கள் கடந்த சில வாரங்களாக இணையத்தில் தொடர்ந்து வந்தா வண்ணம் நிலையில் இது குறித்து விளக்கம் கேட்டபோது, தளபதி விஜே அவர்கள் சங்கீதாவை திருமணம் செய்து ஏறக்குறைய இருபது ஆண்டுகளை கடந்த நிலையில் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார்கள். இந்நிலையில் தளபதி விஜய் அவர்களின் அணைத்து பட

நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களிளும் கடந்த சில வருடங்களாக தவறாமல் அவருடன் ஒன்றாக கலந்து கொண்டு வரும் நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த வாரிசு படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் பட நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருப்பதோடு கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த வாரிசு பட வெற்றிவிழாவிலும் கலந்து கொள்ளவில்லையாம். இவ்வாறு இருக்கையில் தளபதி விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னரே பிரபல நடிகை ஒருவரால் சில

கருத்து வேறுபாடுகள் வந்த நிலையில் தற்போது அது மேலும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் சங்கீதா அவர்கள் விஜய் அவர்களை விவாகரத்து செய்ய இருப்பதாக தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக பல தகவல்கள் வந்த நிலையிலும் இதற்கான எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் இன்னும் வெளியாகத நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது……..