தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனரும் இசையமைப்பாளருமாக வலம் வருபவர் பிரபல முன்னணி இயக்குனர் கங்கை அமரன் இசைஞானி இளையராஜா அவர்களின் சகோதரர் ஆன இவர் அந்த காலத்தில் பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார் இவ்வாறு இருக்கையில் இவருக்கு திருமணமாகி வெங்கட் பிரபு மற்றும் பிரேம்ஜி என இருமகன்கள் உள்ள நிலையில் இருவரும் திரையுலகில் முன்னனி பிரபலங்களாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் வெங்கட் பிரபு

இயக்குனராக பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வரும் நிலையில் இளைய மகனான பிரேம்ஜி பல முன்னனி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த பிரின்ஸ் , மன்மதலீலை போன்ற பல படங்களில் நடித்துள்ள போதும் இவருக்கு இன்னமும் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை எனலாம். இது ஒரு பக்கம் இருக்க ஏறக்குறைய 43 வயதை கடந்த நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக

வாழ்ந்து வரும் பிரேம்ஜி அவர்கள் அடிக்கடி பல நடிகைகளுடன் காதல் எனும் சர்ச்சைகளில் சிக்கி வருவது வழக்கம். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பிரபல பின்னணி பாடகியான வினைதா தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. காரணம் அந்த பதிவில் அவர் பிரேம்ஜியை இறுக்க கட்டிபிடித்தபடி போஸ் கொடுத்துள்ளதோடு என் புருஷன் எனக்கு மட்டும் தான் எனும் பாடலையும் பின்னணியில் ஒலிக்க

செய்துள்ளார். இதைபார்த்த பார்த்த பலரும் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டர்களாக என பலவிதமான கேள்விகளை எழுப்பி வரும் நிலையில் இருவரும் ஏற்கனவே காதலித்து வருவதாகவும் மேலும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும் பல வதந்திகள் எழுந்து வந்த நிலையில் இந்த பதிவு அதை உறுதிபடுத்தும் வகையில் உள்ளதாக பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்……..