கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தளபதி விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்னர் வாரிசு படத்தின் வெற்றி விழாவை தளபதி விஜய் மற்றும் படக்குழு பிரமாண்டமாக கேக் வெட்டி கொண்டாடி இருந்தார்கள். இப்படி இருக்கையில் இதற்கு நேர்மாறாக குடும்ப வாழ்க்கையில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகிறது அதன்படி தளபதி விஜய் அவர்களுக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 23 வருடங்களுக்கு மேலாகும் நிலையில் தற்போது இருவருக்கும் இடையில் சில

கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ள நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் கசிந்த வண்ணம் உள்ளது. மேலும் இந்த முடிவுக்கு காரணமே பிரபல வாரிசு நடிகைதானாம் எனும் தகவல்கள் வெளியாகிய நிலையில் இது குறித்து விளக்கம் கேட்டபோது, தளபதி விஜய் அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கில்லி, ஆதி, குருவி என பல படங்களில் தொடர்ந்து த்ரிஷா உடன் ஜோடியாக நடித்து வந்த நிலையில்

இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு அடிக்கடி இருவரும் ஒன்றாக காரில் ஊர் சுற்றுவது, நெருக்கமாக இருந்துவருவதாக பல தகவல்கள் வெளியானதை அடுத்து அதிலிருந்து தளபதி விஜயின் மனைவியான சங்கீதா அவருடன் படபிடிப்பு தளங்கள் மற்றும் அவர் செல்லும் பொது நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்திலும் உடன் சென்று வருவதோடு அவருடன் எந்த ஹீரோயின் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது வரை அவரே தீர்மானித்து வந்தார். இப்படி இருக்கையில் கடந்த சில மாதங்களாக அவர் எந்த ஒரு

நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் தனது மகனுடன் இங்கிலாத்தில் இருந்து வருவதாக கூறபடுகிறது. மேலும் இவர்களது இந்த பிரிவுக்கு காரணமாக இருப்பது பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தான் என பலரும் கூறி வரும் நிலையில் அதை உறுதிபடுத்தும் வகையில் தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் நெருக்கமாக பல புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது………