தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல இளம் நடிகர்கள் ஹீரோவாக படங்களில் நடித்து வரும் நிலையிலும் இவர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் அந்த காலத்தில் இருந்து இன்றளவு வரை தொடர்ந்து பல படங்களில் மாஸ் ஹீரோவாக நடித்து மக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னனி நடிகர் தளபதி விஜய். இதையடுத்து இவரது நடிப்பில் பிரபல தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி இயக்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு

முன்னர் வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் அடுத்ததாக பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு பிசியாக படங்களில் நடித்து வரும் நிலையில் விஜய் அவரது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய இருப்பதாக பல

தகவல்கள் கடந்த சில வாரங்களாக இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையில் இது குறித்து சமீபத்தில் பேசியிருந்த சங்கீதா தான் தற்போது தனது மகனுடன் ஒன்றாக இங்கிலாத்தில் இருந்து வருவதாகவும் எங்கள் இருவருக்கும் இடையில் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லாத நிலையில் இந்த தகவல்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யான வதந்திகள் என கூறியதோடு

தனக்கு விஜய் அவர்கள் திருமணத்திற்கு முன்பே வைர மோதிரம் ஒன்றை பரிசாக கொடுத்ததாகவும் அந்த மோதிரத்தை தற்போது மிகுந்த சந்தோசத்துடன் எடுத்து காண்பித்து உள்ளார். இதனைதொடர்ந்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது………