கடந்த சில வருடங்களாக பல முன்னணி சினிமா பிரபலங்களும் படங்களில் நடித்து பிரபலமாவதை காட்டிலும் சோசியல் மீடியாவின் மூலம் தங்களை பிரபலபடுத்தி கொள்வதே அதிகம் எனலாம். இப்படி ஒரு நிலையில் பல பிரபலங்களும் தங்களது சிறுவயது மற்றும் குழந்தைபருவ புகைபடங்களை இணைய பக்கத்தில் பதிவிட்டு அதன் மூலம் மேலும் தங்களது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருவதோடு மேலும் பிரபலத்தை தேடி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் குழந்தை

ஒருவரை கையில் பீன் ஒருவர் கையில் தூக்கியபடி இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது. இதையடுத்து அந்த புகைபடத்தில் இருக்கும் குழந்தை யாரென்று பலரும் யோசித்து வரும் நிலையில் அது வேறு யாருமில்லை தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகைகள் மத்தியில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருவதோடு பல முன்னணி நடிகர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கும் பிரபல முன்னணி நடிகை

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தான் அது மலையாளத்தை பூர்விகமாக கொண்ட இவர் தமிழில்  கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இன்றைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக படங்களில்

பிசியாக நடித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது ஹிந்தியில் ஷாருக்கானுடன் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாராவின் குழந்தைபருவ புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது……

 

 

 

 

 

 

 

Vignesh Shivan Nayanthara Press Meet Stills