பொதுவாக மக்கள் மத்தியில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்கள் தான் அதிகளவில் பிரபலமாகும் ஆனால் தற்போது அதற்கு நேர்மாறாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் பெரும்பாலும் அதிக பிரபலத்தை பெறுவதோடு அதில் நடிக்கும் பல முன்னணி நடிகர் நடிகைகள் தான் மக்கள் மற்றும் திரையுலகில் பலத்த பிரபலத்தை அடைந்து ஹீரோ ஹீரோயினாக நடித்து வருகின்றனர் எனலாம். இது ஒரு பக்கம் இருக்க கடந்த சில மாதங்களாக பல முன்னணி சினிமா பிரபலங்களும்  தங்களை அவர்களது ரசிகர்கள் மத்தியில்

பிரபலமாக வைத்து கொள்ளும் வகையில் தொடர்ந்து தங்களது இணைய பக்கத்தில் சிறுவயது மற்றும் குழந்தை பருவ புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் சிறுமி ஒருவரின் புகைப்படம் வெளியாகி இணையவாசிகள் மத்தியில் பெரும் வைரளாகி வருகிறது. இதையடுத்து அந்த புகைபடத்தில் இருக்கும் சிறுமி யாரென பலரும் குழம்பி வரும் நிலையில் அதில் இருக்கும் குழந்தை வேறு யாருமில்லை பிரபல முன்னணி தனியார் சேனலான கலர்ஸ்

தொலைக்காட்சியில் திருமணம் எனும் தொடர் மூலமாக கதையின் நாயகியாக அறிமுகமாகி பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி இளம் நடிகை ஸ்ரேயா அஞ்சான். தனது முதல் தொடரிலேயே வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் பலரது மனதையும் வெகுவாக கொள்ளை கொண்டதை அடுத்து பல முன்னணி தொடர்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இவ்வாறு தொடர்ந்து பல தொடர்களில் நடித்து வந்த நிலையில் தன்னுடன் தொடரில் ஜோடியாக நடித்த பிரபல சீரியல் நடிகர் சித்துவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் அவ்வளவாக தொடர்களில் நடிப்பதை தவிர்த்து குடும்பத்தை கவனிப்பதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் ஸ்ரேயாவின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது…….