தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வரும் நிலையில் இதன் காரணமாக பல முன்னணி திரையுலக பிரபலங்கள் பலரும் நம்மை விட்டு விலகும் வகையில் தொடர்ந்து காலமாகி வரும் நிலை அதிகரித்து வருகிறது எனலாம் மேலும் பல முன்னணி நடிகர் நடிகைகளும் எதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு மருத்துவமனை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பிரபல முன்னணி இயக்குனரும் நடிகருமான

மனோபாலா அவர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருப்பதாக பல தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தனது திரைபயணத்தை உதவி இயக்குனராக தொடங்கிய இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப்படங்களை இயக்கி உள்ளார் மேலும் நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நிலையில் பல படங்களில் குணசித்திரம், காமெடி என பல முக்கிய கதாபாத்திரத்தில்

நடித்துள்ளார். இதனைதொடர்ந்து தற்போதும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு எதிர்பாரதவிதமாக திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரை உடனடியாக பிரபல தனியார் மருத்துவமனையான அப்பலோவில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தொடர்ந்து பலதா சிகிச்சை அளிக்கபட்டு வரும் நிலையில் இன்று காலை அவருக்கு

,மருத்துவர்கள் ஆஞ்சியோ அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதையடுத்து தற்போது உடல்நலம் ஓரளவு தேறிய நிலையில் அவரை நடிகர் சங்கத்தலைவர் பூச்சிமுருகன் ,மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்த்து நலம் விசாரித்து உள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் பலரும் அவர் நலமுடன் மீண்டு வர பிரர்த்தனை செய்து வருகின்றனர் …….