தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் அறிமுகமாகி கொண்டு முன்னணி அன்டியாக்ர் என்ற உச்சத்தை அடைந்து கொண்டே இருந்தாலும் அவர்களில்  ஒரு சிலர் மட்டுமே சமூக அக்கறை கொண்ட திரைபடங்களில் நடிக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும் . இப்படி ஏற்க்கனெவே போத்துப்பனியில் இருக்கும் நடிகர்கள் கூட ஒரு சில நேரங்களில் தங்களுக்காகன வாய்ப்பினை பயன்படுத்தி தமிழ் சினிமாவில்  ஹீரோவாக நடித்து  தங்களுக்காக மற்றும் மக்களுக்கான கருத்துக்களையும் கொள்கைகளையும் பத்ப்புகின்ற்னர்.

இப்படி தமிழ்  சினிமாவில் கடத் பத்து வருடங்கலாகவே இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலரும் ஹீரோவாக களம் இறங்கி அதும் ரசிகக்ரளுக்கு பிடித்ஹுப்போகிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் சினிமாவில் ஆரம்பத்ஹில் தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர் பல வெற்றித்திரைப்படங்களை தயாரித்து மக்கள்டியாஎவும் சினிமா பிரபல்ங்களிடியாஎவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது red ஜெயந்த் தயாரிப்பு நிறுவனம்  என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இந்த தயாரிப்பு நிறுவனம் மட்டுமே தமிழ் சினிமாவில் கணக்கு வழக்குகளை சரியாக காட்டுகின்றனர் என்ற ஒஎயரும் பெற்றவர்கள் . இப்படி அதற்க்கெல்லாம் காரணமாக இருப்பவர் அனைவரும் ஐர்ந்தவர் உதயநிதி ஸ்டாலின் என்றே சொல்ல வேண்டும்.

என்னதான் முதல்வரின் மகனாக இருந்தாலும் கூட அவர் ஒரு நாள் கூட தான் ஒரு முதல்வரின் மகன் அப்படிஎன்ற தோற்றத்தில் இருந்ததும் இல்லை பந்தாவும் காட்டிகொண்டது இல்லை  என்றே சொல்ல வேண்டும். இப்படி தற்போது கூட எம் எள் எ பதவில்யில் இருந்து பின்னர் அமைச்சர் பதிவி வகித்து இருப்பது உதயநிதி ஸ்டாலினை பலரும் பாராட்டி இருந்தனர் .

அதே சமயம் பல விமர்சனங்களும் வந்து இருந்தது என்றே சொல்ல வேண்டும் . இப்படி அவர் அமைச்சர் ஆனதில் இருந்தே இணையத்தில் அவரை பற்றி பல புகைபப்டங்களையும் தேடி வந்தவர்கள் அவரது குடும்ப மற்றும் திருமண புகியாடங்களையும் தேடி வந்துள்ளனர் . இதோ அந்த புகைபடங்கள் கீழே