பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் வெளியாகும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் வெகுவாக மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வரும் நிலையில் இந்த சேனலில் வெளியான முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு தனது வெகுளித்தனமான பேச்சு மற்றும் நடிப்பால் பலரது மனதில் தனக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்தவர் பிரபல நடிகை தீபா. மேலும் சொல்லப்போனால் இவரை

தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு பலரையும் தனது ரசிகர்களாக வைத்துள்ள இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் செண்டிமெண்ட், குணசித்திரம் என பல முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார் அதிலும் மாயாண்டி குடும்பத்தார் , கடைக்குட்டி சிங்கம் போன்ற பல படங்களில் இவரது நடிப்பை பார்த்து அழாதவர்களே

இருக்க மாட்டார்கள் எனலாம் அந்த அளவிற்கு படங்களில் சென்டிமெண்டில் கலக்கும் தீபா இயல்பு வாழ்க்கையில் அதற்கு அப்படியே நேர்மாறாக காமெடியில் வேற லெவல் அதிலும் அவரது வெகுளித்தனமான நடிப்பு மற்றும் சிரிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்து விடும். இவ்வாறு பிரபலமாக இருக்கும் தீபா அக்கா தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருவதோடு பல முன்னணி

சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் இணையத்தில் இவரது சஇளம் வயது புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. காரணம் அந்த புகைபடத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு படு ஒல்லியாக இருப்பதை பார்த்த பலரும் நம்ம தீபா அக்காவா இது என வாயடைத்து போயுள்ளனர்……..