மற்ற நாடுகளை விட இந்தியாவில் மற்ற துறைகளில் விட விளைடாட்டு துறையில் சாதிப்பது என்பது அவ்வளவு எளிதான விசயமல்ல என்றே சொல்ல வேண்டும்..  இப்படி விளையாட்டு துறையில் இருப்பவர்கள் எப்படியாவது தான் மக்கள் மத்ஹியில் மட்டும் இல்லாமல் தனித்ஹுரையிலும் சாதிக்க வேண்டும் தான் பங்கு பெரும் போட்டிகளிலும் எப்படியாவது சாத்கிக்க வேண்டுமென எல்லோருக்கும்  ஆசை இருக்கும்.

இப்படி எல்லோருக்கும் ஆசை இருந்தாலும் கூட யாரவது ஒரு சிலருக்கு மட்டுமே இந்த இந்த அங்கீகாரம் கிடைக்கிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ்நாட்டில் பெரும்பாலும் இந்த விளையாட்டு துறைகளில் இருந்து சாதிப்பதுய் இல்லை என்றே சொல்ல வேண்டும் . வருடத்திற்கு வருடம் யாரவது ஒரு வீரரோ வீரன்கனையோ தாமல் சினிமாவில் ஜோளித்த உலக அரங்கில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்து தமிழ்நாட்டின் பெருமையினை நிலைநாட்டுகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தமிழ் விளைடாட்டு துறையிலேயே இப்டி என்றால் கிரிக்கெட்டில் சொல்லவா வேண்டும் , இதுவரை தமிழ் கிரிக்கெட் துறையில் சத்திதவர்கள் எல்லோரும் குறிப்பிட்ட சமூகத்ஹினை சார்ந்தவர்களாகவே இருந்தனர் , இப்படி அவர்களை தவிர்த்து தமிழ் கிரிக்கெட்டில் சாத்தித்து காட்டியவர் நடராஜன் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி நடராஜன் முதன்முதலில் ஹைதராபாதில் விளையாடி ஐபில் கிரிக்கெட்டில் புகழ் பெற்று பின்னர் படிப்படியாக இந்தியன் கிரிக்கெட் டீமிலும் இடம் பிடித்தார் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி அதன் பிறகே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் விளையாடி புகழ் பெற்ற நடராஜன் தற்போது காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார் , இந்நிலையில் அவர் மீண்டும் ஐபில் விளையாட உள்ளது பலருக்கும் மகில்ச்கியினை எர்ப்படுத்க்கிறது , இப்படியிருக்க கிரிக்கெட் வீரர் நடராஜனின் திருமண  புகைப்படங்கள் இதோ…