தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட வசூல் நாயகனாகவும் கோடிக்கணக்கான ரசிகர்கள் வைத்து இருக்கும் நடிகராகவும் வளர்ந்துவிட்டார் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தளபதி விஜய் ஒரு ஒரு திரைபப்டத்ஹிலும் பல சாதனைகளை முரியடித்து  வருவது மட்டுமல்லாமல் புதிய புதிய சாதனைகளையும் செய்து வருகிறார் என்றே சொல்ல வேண்டும். இப்படி தளபதி விஜய் தமிழ் நாட்டின் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக எப்பொழுதே மாறிப்போனார் என்றே சொல்ல வேண்டும்.

கிட்டத்தட்ட் அடுத்த சூப்பர் ஸ்டார் அந்தச்த்திர்க்கே உயர்ந்து இருக்கும் தளபதி விசையினை யாரும் இனி அசைக்க முடியாத உயரத்தில் இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் இப்படி சமீபத்ஹில் இவர் நடித்ஹு வெளியான பெரும்பாலும் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை தழுவின என்றே சொல்ல வேண்டும், இப்படி இவருடைய முந்தைய படமான வாரிசு பல விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீஎதியாக இதுவரை முன்னூறு கோடிகளை தாண்டி வந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இப்படியிருக்க ரசிகர்கள் அனைவரும் காத்க்கொண்டு இருக்கும் செய்தி என்னவென்று சொன்னால் அது தளபதி லோகேஷ் மீண்டும் இணையும் தளபதி 67 திரைப்படத்தின் அப்தேட்டுகள் எப்பொழுது வெளியாகும் என்பது பற்றி தான். இப்படி லோகேஷ் எங்கு போனாலும் அப்டேட் கேட்டு வந்தவர்கள் தற்போது அவர் எப்பொழுது அப்டேட் க்டியிக்கும் என்பதை தெரிவித்துள்ளார்.

இதனால் யார் யார் நடிக்க போகிறார்கள் அது எள் சி யு வில் இணைகிராதா இல்லையா என்பதுய் தெரியாமல் இருந்த நிலையில் நடிகர் விக்ரமும் இந்த படத்தில் இணையப்போவதாகவும் மேலும் இந்த திரைப்படமும் லோகேஷ் கனகராஜின் எள் சி யு வான அந்த யுனிவர்சிலேயே அமையும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது . இதோ அந்த புகைப்படங்கள் கீழே..