திரைத்துறையில் எத்தனையோ நடிகர் நடியாகிகள் அறிமுகமாகி கொண்டே இருந்தாலும்  எல்லா நடிகர்களுக்கும் இந்த அதிஷ்டம் கதவை திறப்பது இல்லை என்றே சொல்ல வேண்டும் . இப்படி என்னதான் நல்ல நல்ல படங்களில் அறிமுகமாகி இருந்தாலும் கூட இந்த நடிகர்களுக்கு ஒரு சில படங்களுக்கு மேல் வாய்ப்புகள் கிடைப்பது இல்லை என்றே சொல்ல வேண்டும் .

அதே போல மற்ற திரையுலகினை போலவே தமிழ் சினிமாவிலும்  வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் இல்லாம இருந்தாலும் முன்னணி நடியாக்ர்கலாகவும் உசத நடியாக்ர்கலாகவும் இருப்பவர்கள் வாரிசு நடியாக்ர்கலாகவே இருந்து வருகின்றனர். இப்படி தமிழ் சினிமாவில்  எத்தனையோ நடிகர்கள் வாரிசு நடியாக்ர்கலாக் அறிமுகமாகி ஒரு சில நடிகர்கள்  சில நாட்களிலேயே அடையாளம் தெரியாமல் காணமல் போய் விடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி போனவர்கள் எல்லோரும் மீண்டும் தனது இடத்தினை பிடிக்கவும் மீண்டும் மற்ற கதபாத்திரத்தில்  நடிக்கவும் வந்து விடுகின்றனர் என்றே சொல்ல வேண்டும். இப்படி அதே போல சாக்லேட் பாய் கதபாத்திரத்ஹில் நடித்த பல நடியாக்ர்களையும் ஆரம்பத்தில் ரசிகைகளுக்கும் ரசிகர்களுக்கும் பிடித்ஹு இருந்தாலும் கூட  பினர்போக போக பட வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது இப்படி இதற்க்கு பெரிய உதாரணமாக இருந்த நடிகர் என்று சொன்னால் அது நடிகர் பிரஷாந்த் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி நடிகர் பிரஷாந்த் ஒரு காலத்தில் தல தளபதிக்கே  பொடி கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமாவில் கொடிகட்டிப்பறந்தார் ஆனால் அதன் பிறகு தமிழ் சினிமாவில் பெரியதாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் தனது திருமண வாழ்க்கையும் மோசமாக போனாதான் அவருக்கு பெரியதாக திரையுலக வாழ்க்கையில் அடி விளுந்தது என்றே சொல்ல வேண்டும் . இப்படி நடிகர் பிரஷாந்தின் முதல் மனைவியின் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .