தமிழ் சினிமாவில் எத்ஹனையோ அன்டியாக்ர்கள் இருந்தாலும் இருந்தாலும் தளபதி விஜய்க்கு கிடைக்கும் வரவேற்ப்பு என்பது எந்த ஒரு நடிகருக்கும் தமிழ் சினிமாவில் யாருக்கும் கிடைப்பது இல்லை என்றே சொல்ல வேண்டும் . இப்படி மற்ற நடிகர்களை காட்டிலும் தளபதி விஜய்க்கேன் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பது யாராலும் மாற்ற அமுடியாத உணமி என்றே சொல்ல வேண்டும் . சூப்பர் ஸ்டார் என்ன சூப்பர் ஸ்டார் அதையே மிஞ்சி தமிழ் சினிமாவின் ஆஸ்தான கதானாகனாக இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி திரைப்படத்திற்கு  திரைப்படம் பல்வேறு வேறுபட்ட  கதாபாத்ஹிரங்களில் நடித்துகொண்டு இருக்கும் தளபதி விஜயின் வாரிசு குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக தற்போது வரை முன்னொரு கோடிகளை தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி வாரிசு திரைப்படத்ஹினை விட லோகேஷ் இயக்கம் அடுத்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் பெரும் வரவேர்ப்பானாது வந்து கொண்டு இருக்கிறது என்றே சொல்ல வேண்டும் . இப்படி அடுத்த படத்திற்கும் எப்படியோ இதுவரை ஐந்நூறு கோடிகளை கடந்து சென்று விடும் என எதிர்பார்க்கபடுகிறது .

இப்படி தளபதி விஜய்க்கென தற்போது தமிழ் நாட்டில் மட்டும் மிகபெப்ரிய மார்க்கெட் உருவான நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆல் அவரையே மிஞ்சி விட்டார் என்று தெரிந்தும் கூட திரை பிரபலங்கள் எந்த ஒரு ஆரவாரங்களும் இல்லாமல் இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும் . .. இப்படி ஒரு ஒரு படத்திற்கும் அதுடையே வெற்றிக்கு பிறகும் தன்னுடைய நண்பர்களை சந்திக்கும் தளபதி விஜய் அவருடன் டின்னர் முடித்துவிட்டு மகிழ்வுடன் இருக்கும் புகைப்படங்க தற்போது வைரலாகி வருகிறது….