தமிழ் சினிமாவில் இன்று வேண்டுமானால் யார் வேண்டுமானால் எப்படி வேண்டுமானாலும் வந்து யாலம் நடிகராக அறிமுகமாகி விடலாம் ஆனால் முன்பு எல்லாம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாவது என்பது அவ்வளவு எளிதல்ல என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகரல் இருந்தாலும் உச்ச மற்றும் முன்னணி நடியாக்ரகுள் என்ற அந்தஸ்தை பிடிப்பது ஒரு சில நடிகர்கள் மட்டும் தான் என்றே சொல்ல வேண்டும் .

இன்று குறும்படங்களின் மூலமும் யூடூப் மூளும் சின்னத்திரையின் மூலமும் எப்படியாவது திரைத்துரையில் நுழைந்து  விடுகிறார்கள் , ஆனால் முன்பெல்லாம் ஹீரோவாக அறிமுகமாக வேண்டுமென்றால் போடோக்களை தூக்கிக்கொண்டு  வீதி வீதியாக தயரிப்பலரரிடமும் மற்றும் இயக்குனர் வீடுகளுக்கும் அலைய வேண்டும் என்பது தான் உண்மை .

அப்படி அலைந்தாலும் கூட ஹீரோவின் அண்ணனாகவோ அமெரிக்க மாப்பில்லையகவோ அல்லது ஹீரோவின் நம்பனாகவோ தான் அன்டிக்க முடியும் என்பது தான் உணமி . இப்படி சிறு சிறு வேடங்களில் தமிழ் சினிமாவில் நடித்துய் தமிழ் சினிமாவில் தனக்கு கிடைத்ஹா சிறிய வாய்ப்பை பயன்படுத்க்கொண்டு  தன்னணி முன்னணி ஹீரோவாக நிலைநிருத்திகொண்டவர் நடிகர் விமல் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தளபதி விஜய்யுடனே பெரும்பாலும் படங்களில் நண்பனாக நடித்ஹு இருந்த vimal பசங்க திரைப்படத்ஹின் மூலம் முன்னணி நடிகராக தன்னை நிலை நிருத்க்கொண்டார் என்றே சொல்ல வேண்டும் . இப்படி தமிழ் அடுத்ஹடுது பல படங்களில் ஹீரோவாக சூப்பராக நடித்ஹு இருந்ததால் அவருக்கு பல அப்ட வாய்ப்புகளை ஏற்று தற்போது உச்ச நடிகர் என்ற இடத்தி லிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் . இப்படி முன்னன இன்டியாக்ராக இருந்தாலும் காதல் திருமணம் செய்துகொண்ட இவரது மனைவியை எப்ரும்பாலும் தேராது . இதோ அந்த புகைப்படங்கள் கீழே…