தமிழ் சினிமாவில் எத்தனையோ எத்தனையோ நடிகர் நடிகைகள் இருந்தாலும் குறிப்பிட்ட சிலர் மட்டுமே நல்ல நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களிலும் நடிக்கின்றனர் . இப்படி சில நடிகர்கள் என்னதான் அதிக சம்பளம் கொடுத்தாலும் என்னதான் அவருக்கு போட்டியாக இருந்த நடிகர்கள் கூட மசாலா படங்களை நடித்ஹு இருந்தாலும் கூட இவர்கள் எப்பொழுதும் நல்ல அக்தையம்சம் கொண்ட திரைப்படங்களிலே நடிக்கின்றனர்.

இப்படி இவர்களில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே தனது திறமையையும் அழகையும் தாண்டி சினிமாவிற்காக தன்னை அற்பநித்க்க்கொகின்ற்னர் . இப்படி எத்ஹனையோ வார்சயு நடியாக்ர்களையும் தாண்டி திரையுலகில் நிலைத்ஹு நிற்க வேண்டுமென்றால் அவ்வளவு எளிதான காரியமல்ல குறிப்பாக மற்ற திரையுலகை விட தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திராமாக இருக்கும் பெருமாலனோர் வாரிசு நடியாக்ரக்லாகவே இருக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும்.

இப்படி இதனாலேயோ என்னமோ தமிழ் சினிமாவில் முன்பை விட தற்போது இந்த இளம் அன்டியாக்றலின் அறிமுகம் சற்று குறைந்து போனது என்றே சொல்ல வேண்டும்.இப்படி தமிழ் சினிமவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மத யானை கூட்டம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் கதிர் என்றே சொல்ல வேண்டும் .

முதல் திரைப்படத்திலேயே நல்ல பெயர் கிடைத்ததால் அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். இப்படி அதன் பிறகு கதிர் நடித்ஹா அனைத்ஹு திரைபப்டங்கலுமே நல்ல  கதையம்சம் கொண்ட திரைப்படங்களாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும் , இப்படி பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்ஹு கொண்டு இருக்கும் நடிகர் கதிர்  தற்போது பிஸியாக தனது வேலையை செய்ததற்கு வரும் நிலையில் அவரது திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது . இதோ அந்த புகைபப்டங்கள் கீழே  …

 

 

 

 

 

 

Atlee, Priya @ Kathir Sanjana Marriage Photos