தமிழ் சினிமாவில் உசத நட்சத்ஹிரங்களின் படங்களுக்கு எப்பொழுதுமே நல்ல வரவேற்ப்பு இருக்கும் என்றே சொல்ல வேண்டும் . இப்படி சொல்லப்போனால் உச்ச நட்சத்திரங்கள் எப்படிப்பட்ட கதைகளில் நடித்ஹாலும் அவர்களது திரைபப்டங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது பொது பொது மக்களிடமிருந்தும்  நல்ல வரவேற்ப்பு கிடைக்கும் என்றே சொல்ல வேண்டும் .

அதுவும் மல்டி ஸ்டார் திரைப்படமாக அமைந்தால்  தனக்கு ஆஸ்தான நடிகர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற ஆர்வமும் இருக்கும் என்றே சொல்ல  வேண்டும் . இப்படி தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகராகவும் இருப்பவர் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் . கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் நடிகராக உயர்ந்து இருக்கும் தளபதி விஜயின் திரைபபடங்கள் ஒரு படத்ஹிர்க்கு இன்னொருபடம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி வாரிசு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியினை தொடர்ந்து அடுத்ஹு மிகப்பெரிய படமாக உருவாக்கி வருகிறது தளபதி விஜயும் லோகேஷ் கனகராஜும் இணைந்து உருவாகும் தளபதி 67 திரைப்படம் என்றே சொல்ல வேண்டும்.  இப்படி அனைவரும் எதிர்பார்த்தபடி நேற்று அதிகாரப்போர்வ அறிவிப்பு வெளிவந்த நிலையில் தளபதி ரசிகர்கள் அனைவரும் அதனை கொண்டாடி தீர்த்தனர் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தற்போது இந்த திரைப்படங்களில் யார் யார் நடிக்கப்போகிறார்கள் லிஸ்ட் வெளிவந்துள்ளது அதுமட்டுமல்லாமல் அடுத்த மூன்று நாட்களும் அடுத்ஹடுத்த அறிவிப்புகளும் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகப்பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர் இப்படி  அந்த புகைப்படங்கள் கீழே..