தமிழ் சினிமாவில் எத்தனையோ அன்டியார்க்ள இருந்தாலும் ஒரு சில நடிகர்கள் மட்டும் வேறு ஒரு துறையில் இருந்து வந்து சினிமவ்வின் உகள ஆசையினாலும் கலைத்ஹுரையில் நாமும் எதாவது சாதித்து விட வேண்டும் என்ற எண்ணத்தினாலும் திரைத்துறையில் முநண்ணி ஹீரோவாக களமிறங்குகின்றனர் . இப்படி நடிக்க வரும் நடிகர்கள் அனைவரும் பெரும்பாலும் ஹீரோவாக மட்டுமே நடிப்பதில் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி நடிக்க வரும் ஹீரோக்கள் அனைவரும் தனது சொந்த பெயருக்கும் புகழுக்காக மட்டுமே திரையில் நடிக்க வரும் நிலையில் இவர்களில் ஒரு சிலர் மட்டுமே  சமூக அக்கரைக்ககவும் சமூக கருத்துக்கள் நமது படத்தில் இருக்க வேண்டும் என்படஹ்ர்க்ககவும் திரையில் அன்டிக்கின்ற்னர் .

இப்படி சமூக கருத்து கொண்ட திரைப்படங்கள் ஒரு சிலவைகள் மட்டுமே தமிழ் சினிமாவில் வெளிவந்து கொண்டு இருக்கும் நிலையில் இந்த நடிகர்கள் இது போன்ற திரைப்படங்களில் தேர்வு செய்து நடிப்பதில் பலருக்கும் மக்ளில்சியளிப்பதகவே உள்ளது . இப்படி தமிழ் சினிமாவில் எவ்வளவு பெரிய குடும்பத்ஹில் இருந்து வந்தாலும் கிட்டத்தட்ட முதலமைச்சரின் மகனாகும் முன்பே தயாரிப்பாளராக இருந்து

பின்னர்  நடியாக்ர்காகவும் திரைத்ஹுரையில் சாதித்ஹு கட்டியவர் உதயநிதி ஸ்டாலின் என்றே சொல்ல வேண்டும் . இப்படி ஆரம்பத்ஹில் தயாரிப்பாளராக பல படங்களில் கலக்கிய இவர் அதன் பிறகு பல படங்களில் அன்டிக்க தொடங்கி அந்த திரைப்படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது . இப்படி தற்போது அமைச்சராக பொது மக்களுக்கு ani செய்து கொண்டு இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் சிறுவயது புகைப்படங்கள் கீழே