தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் இருந்தாலும் உச்ச நட்சத்திரங்களுக்கு கிடைக்குக்ம் வரவேற்ப்பும் புகழும் மற்றவர்களுக்கு கிடைப்பது இல்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமாவில் உசத நடிகராக இருந்தால் மட்டுமே இங்கு பல விஷயங்கள் சாத்திய மென்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே சொல்ல வேண்டும் …

இப்படி திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வளர்வது என்பதும் அவ்வளவு எளிதல்ல என்றே சொல்ல வேண்டும். இப்படி  திரையுலகில் உச்ச நட்சத்திராமாகவும் அடுத்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்தினையும் வைத்து இருக்கும் ஒரே நடிகராக இருப்பவர் தளபதி விஜய் என்றே சொல்ல வேண்டும் .

இப்படி தளபதி விஜய் எப்பொழுதும் பல விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் மக்களிடையே சந்திப்பது மட்டுமல்லாமல் தனி மனித வாழ்விலும் சந்திக்கின்றனர் என்றே சொல்ல வேண்டும் . இப்படியிருக்க யார் என்ன சொன்னால் என்ன தனது அடுத்த படத்திற்க்கான வேலையை ஆரம்பித்ஹா தளபதி விஜய் மற்றும் லோகேஷ் இணைந்து உருவாக்கும் தளபதி 67 பூஜை வீடியோ வெளிவந்துள்ளது.